| சொக்கியே புசுண்டருமே யவளைத்தொட்டு சுழுத்தியென்ற சினேந்திரன் தானுநின்றார் பக்கியிந்திர ஜாலவித்தை போட்டானாகில் பரிந்துமே ஷணப்பொழுதில் பணியும்வந்து நிக்கிநிஜமென விரித்தாள் யீடாரத்தை நிமிஷத்தில் அண்டமெல்லாம் மாடீநுந்துபோச்சு சுக்கியதை வேணுமென்றால் உடைக்கவல்லாள் சுருதிக்கு வித்தான முத்தித்தாயே |