| என்றார்கள் மனுகோடி சித்தர்கூட்டி யெழிலுடனே ரிஷிகள்முதலாசீர்மித்தார் குன்றான மலைநதிகள் குகைகள்போனேன் கோடிவரை வெகுகாலமிருந்து பார்த்தேன் பன்றான சீனபதி தலைமையென்று பாங்குடனே குளிகையது பறந்திட்டேன்யான் நன்றான கமலமுனி சித்தர்தம்மை நலமுடனே சீனமதில் பார்த்திட்டேனே |