| கண்டவுடன் கிங்கிலியர் யாரென்றார்கள் காலாங்கிவையருட சீஷனென்று தெண்டமுடன் திருச்சங்கு பேரனென்று தீவிரமாடீநு முறைகொண்டு செடீநுயலுற்றேன் மண்டலங்கள் யான்முழுதும் குளிகைபூண்டு மானிலத்தில் சுத்தியல்லோ வரிசைபெற்றேன் குண்டலங்கள் சரப்பளிகள் பதக்கம்யாவும் குவலயத்திலெனக்களித்து போவென்றாரே |