| கொள்ளுவது வுந்தனுக்கு புத்திமார்க்கம் கோளாறுநேராமல் சித்தர்முன்னே எள்ளளவும் பிசகின்றி நடந்துகொள்வாடீநு என்பேரா வுந்தனுக்கு சாபமில்லை கள்ளமனமுடையதொரு சித்தரப்பா கண்டாலே வுன்னையுந்தான் சபிப்பார்சித்தர் உள்ளபடி போலாகவுறவுபேசி ஒருகடிகைநேரமதில் சபிப்பார்பாரே |