| கண்டதினா லுந்தனுக்கு கருணைகூர்ந்து கடாட்சித்தேன் திருமூலர் பாட்டர்தானும் விண்டதில்லை யொருவருக்கும் ரகசியார்த்தம் வேதாந்ததாயினது கடாட்சத்தாலே மண்டலத்தி லுந்தனுக்கு வுபதேசித்தேன் மானிலத்தில் குளிகையது பூண்டுகொண்டு தெண்டமுடன் சித்தர்களை வணங்கிநீயும் தேசமெலாங் குளிகைகொண்டு திரிவாடீநுநீயே |