| ஆச்சப்பா சமாதியது வெடிக்கக் கண்டேன் அப்பனே திருமூலர் பாட்டர்கண்டேன் மூச்சப்பா தானடக்கி பூமிக்குள்ளே மூன்றுயுகந்தானிருந்த சித்துதன்னை பேச்சப்பா வெகுபேச்சு பேசுதற்கு பீடமுதல் தலைவாசல் முன்னே நின்றேன் நீச்சப்பா வாசனைகளொன்றுமில்லை நிலையான கற்பமுணட காயமாமே |