| பறந்திட்டார் சீனபதிவிட்டுநீங்கி பாங்குடனே குளிகையது பூண்டுகொண்டு மறந்திட்ட காலாங்கி தனைநினைத்து மார்க்கமுடன் இரத்தினகிரி மலைமேற்சென்று துறந்திட்ட சித்தர்களைக் காணவென்று துரைராஜர் வீற்றிருக்கும் பக்கல்சென்று நிரைந்திட்ட முனிவரிடம் நின்றுபேச நீனிலத்தில் போகரையா ரென்றிட்டாரே |