| அருள்பெற்று போகருமே சீனஞ்சென்று அங்ஙனவே போயிருந்து சிலதுகாலம் தெருளுடனே வித்தையெல்லாம் செடீநுதுபார்த்து தேவதைக்கொப்பான மாந்தருக்கு பொருளுடைய கருவான வதீதவித்தைப் புகட்டினார் சீனமென்ற மாந்தருக்கு இருளகல போதித்து போகர்தாமும் யெப்போதும் போலாகப்பறந்திட்டாரே |