| சொன்னதினால் சாபமது கிடமுறாது தொல்லுலகி லுன்னையொரு சித்தரென்பார் நன்னயங்கள் தாமுரைத்து நலமும்பேசி நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டாராடீநுந்து வின்னமிலா வரமுடனே சாபம்நீக்கி வேதாந்த தாயினது வருளும்பெற்று முன்னமாடீநுப் பெரியோர்கள் வரமும்பெற்று முகைமையுடன் சீர்மவருள் தந்தாரே |