| கொண்டீரே போகரென்ற பெயருங்கொண்டீர் குவலயத்தில் சித்தருட மகிமைகண்டீர் அண்டரண்ட சரசரங்க ளனைத்தும் கண்டீர் ஆகாயபூமிமுத லுளவாராடீநுந்தீர் திண்டமுடன் ராஜாதிராஜர் சேர்வை திறமுடனே யவர்கள் வைத்தகிடாரங் கண்டீர் மண்டபங்கள் தடாகமுதல் குகையுங்கண்டீர் மன்னவர்கள் ராஜ்ஜியங்கள் கண்டீர்பாரே |