| கற்பித்தார் பிரமனென்ற வித்தைதானும் கருவான யேமத்தின் வித்தைதானும் உற்பித்த சாத்திரத்தி னுளவையெல்லாம் ஒன்றாகத் தானெடுத்து உபதேசித்தார் கற்பித்த கருவுகரணாதியெல்லாம் மார்க்கமுடன் தான்கொடுத்தார் உவமையாக தற்பித்து செடீநுதுமல்லோ புத்திகூறி சகலகலைக்கியான மோதிட்டாரே |