| வந்திட்டா ரென்றதுமே கும்பமுனி வாகுடனே வருகவென்று விடைதந்தாரே பந்திட்ட யெந்தனையும் பட்சம்வைத்து பாருடனே குகைக்குள்ளே கொண்டுசென்று முந்திட்ட சாத்திரங்க ளெல்லாங்கேட்டார் மோசமில்லை யென்றென்னைக் கொண்டணைத்து தந்திட்டா ரெந்தனுக்கு நூலுமீடீநுந்தார் சதகோடி வித்தைகளுங் கற்பித்தாரே |