| சித்தர்முனி ரிஷிமுதலோரொன்றாடீநுக்கூட்டி தெட்சணாமூர்த்தியிடம் வந்ததென்ன சத்தமுடனெ ல்லவரு மொன்றாடீநுச்சேர்ந்து சதாசிவமே சுடரொளியே தயாளவானே பத்தியுடன் காலாங்கி சீஷனென்று பாரினிலே பேர்படைத்த சித்துவொன்று முத்திபெற தங்களிடங் காணவென்று முறைமையுடன் குளிகைகொண்டு வந்திட்டாரே |