| நினைத்துமே காலாங்கி சீஷனென்றேன் நேரான போகரிஷி யென்பேரென்ன முனைத்துமே சித்தரெல்லா மொன்றாடீநுகூடி முனையான வகஸ்தியனார் பக்கல்சென்று தினைப்புடனே வாடீநுபொத்தி கரங்குவித்து தேவனே சாஷ்டாங்கஞ் சரணமென்றார் பனைப்புடனே வகஸ்தியருங் கண்டுமேதான் பட்சமுடன் தானுரைப்பார் சித்தர்தாமே |