| கொண்டிட்ட பின்புதான் போதுமப்பாவென்று கொடிதான காந்திமதிக்குள்ளே சென்றால் என்றுமெனையாண்ட காலாங்கிநாதர் யேகவெளியம்பலத்தே யேகிநின்றார் பண்டுபராபரனால் கடாட்சத்தால் யான்பாடீநுந்துமே விண்ணேறி யோங்கிவந்தேன் மண்டுமணித் தாயோடு பழக்கமாகி மனமூனித்திரும்பிவந்தேன் மக்கள்பாரே பசுண்தீர்யோகம் |