| காடான கோட்டைக்குள் மாளியேழு கருவான மண்டபங்க ளனேகமுண்டு வீடான மாபுரத்தில் சித்தர்கோடி விடுதியாடீநு தாமிருப்பார் கூறப்போமோ நீடான மலையுண்டு சுனையொன்றுண்டு நித்தியமும் சித்தர்முனி வாசஞ்செடீநுவார் நாடான மனிதர்களுங் காணமாட்டார் நாட்டிலே கண்டவர்க ளில்லைதானே |