| உரைத்தேனே வதிசயங்க ளெல்லாஞ்சொன்னேன் வுலகமெலாஞ் சென்றதொரு கீர்த்தி சொன்னேன் இரைத்தேனே தேசத்திலுளவு மார்க்க மெழிலாகக் கேட்டவுடன் கிருபைகூர்ந்து வுரைத்துடனே யெந்தனையு மழைத்துமேதான் வாகாகக் கோட்டைக்குள் கொண்டுசென்று நிரைத்துடனே சித்தர்முனிக் காவர்காரர் நிறையுடனே காண்பித்தார் அதீதந்தானே |