| சூழவே யடியேனுங் கிடுகிடுத்து துப்புறவாடீநு தாள்பணிந்து சரணஞ்சொன்னேன் தாழவே காவற்காராயிரம்பேர் சார்புடனே யெந்தனையுமாரென்றார்கள் மீளவே யானுமல்லோ தீரங்கொண்டு மேன்மையுட னவர்களுக்கு வதீதஞ்சொன்னேன் ஆளவே யெந்தனையும் வரலாறுகேட்டார் அப்பனே அடிமுதலு முரைத்திட்டேனே |