| கலந்துமே விண்ணான துறவியென்றார் காமமாம் பெண்ணைவிட்டு நீக்குநீக்கு அலந்துமே காலாங்கி ஐயர்தாமும் அடித்துமே பெண்ணாசை தள்ளிவிட்டார் புலைந்துமே பிள்ளைகளை வேறேவேறாடீநு போயெங்குதிரியுமென்று விடையுமீந்தார் கலந்துமே கருவூரார் தெற்கே சென்று கடியரிஷிகையில் சாபம் கொண்டிட்டாரே |