| என்றயிலே கண்ணபிரான் முனிவர்தம்மை யெழிலாகத் தாமழைத்து வுறுதிசொன்னார் அன்றையிலே ரிஷிமுனிவர் சித்தர்கூடி அகமுடனே முகமலர்ந்து சாபந்தீர்ந்து இன்றையிலே சாபமது தீர்ந்ததென்று யெழிலுடனே சீனபதிபோகவென்று சென்றுடனே போகவென்று விடையுந்தந்தார் சிறப்புடனே தம்பாதம் கண்டிட்டேனே |