| வந்தவுடன் கமலமுனி தன்னைக்கண்டேன் வாகுடனே கண்ணபிரான் வளமைசொன்னேன் நொந்து மனமுருகியல்லோ சித்தரெல்லாம் நொடிக்குள்ளே யெந்தனுக்கு சாபஞ்சொன்னார் வந்தபெண்களெல்லாரு மென்னைக்கண்டு கருணைபெற சாபமதை தீர்க்கவென்று அந்தமுடன் கண்ணபிரான் பக்கல்சென்று அடிவணங்கி சாபமதை தீரென்றாரே |