| என்னவே பெண்களெல்லாமொன்றாடீநுகூடி யெழிலாக யெந்தனுக்கு சாபம்நீக்க நன்னயமாடீநுக் கண்ணபிரான் தன்றமக்கு நலமுடனே தாமுரைத்தா ரதீதமெத்த சொன்னவுடன் கண்ணபிரான் கடாட்சம்வைத்து சுகமுடனே சித்தர்தம்மை வரவழைத்து பன்னயமாடீநு சாபமதைநீக்கவென்று பட்சமுட னெந்தனுக்கு விடைதந்தாரே |