| கண்டேனே சித்தர்வர்க்கங் கோடாகோடி காணாத வரைதேசமனந்தமுண்டு அண்டான முனியறியாக் காடுங்கண்டேன் அங்குள்ள வதிசயங்களெல்லாஞ்சொன்னேன் பண்டமுடன் கிடாரங்கள் வைப்புசொன்னேன் பாங்கியர்களெல்லோரு மதிசயித்தார் தெண்டமுட னெந்தனுக்கு சாபந்தீர்த்து திகழுடனே யனுப்பவென்று விடைகேட்டேனே |