| போனதினா லதிசயங்கள் மெத்தவுண்டு பூதலத்தில் ஆருந்தான்கண்டதில்லை நானதினால் சிலகாலமங்கிருந்தே நயமுடனே பெண்களெல்லாம் வெண்மைகண்டேன் தானவனாம் கமலமுனி யங்கிருந்தார் சாஷ்டாங்க தெண்டனிட்டு தாள்பணிந்தேன் ஆனதினா லெந்தனுக்கு வுபதேசங்களனேகமதாடீநு தானுரைத்தார் வதிசயந்தானே |