| காணோமே யிதுநெடுநாள் சித்தர்தம்மை காத்திருந்தோம் நெடுநாளாடீநு நதியோரத்தில் நாணவே தேவாதி ரிஷிகளெல்லாம் நலமுடனே யன்றாடம் வருவார்போவார் வேணவே வுபசாரம் நடக்குமிங்கே விசையுடனே மண்டபத்தில் போனாரில்லை ஆனவே யும்முடைய விறுமாப்பாலே ஆக்கினையைதான் கடந்து வந்திட்டீரே |