| வணங்கிட்டே போதையிலே சித்தரெல்லாம் வாகாக வோடிவந்து யென்னைச்சூடிநந்தார் பிணங்கிட்ட யெந்தனையும் ரிஷிகள்பார்த்து பிரியமுடன் ஓடிவந்து யின்னுஞ்சொல்வார் தணங்கிட்ட யெந்தனுக்கு சொன்னதென்றால் தயவுடனே போகரிஷி சொல்லக்கேளும் சுணங்கிட்டு கண்ணபிரான் மண்டபத்தில் துறைகோடி ரிஷிமுனிவர் போனார்காணே |