| சொன்னாரே கண்ணபிரான் மனமுவந்து சுட்டெரிக்க போகரையுமனதிலெண்ணி நன்னயமாடீநு குளிகைகொண்ட போகர்தன்னை நயமுடனே தாமுரைப்பார் தீதமெத்த பன்னகசாலையிலிருக்கும் பாங்கியாரைப் பார்ததினா லுந்தனுக்கு கெடுதியாச்சு வன்னயமா யெந்தனையு மெடுத்துக்கூற வாகுடனே மறுபடியும் வணங்கிட்டேனே |