| சாபமது சொன்னவுட னடியேன்தானும் சாங்கமுடன் கண்ணபிரான் தன்னைநோக்கி வேகமுடன் காலாங்கிதனைநினைத்து விகற்பமதுயெந்தனுக்கு நேர்ந்ததென்று சாகமுட னடியேனும் சாபம்நீக்கி தாரிணியில் பிழைப்பதற்கு கெதிதானென்ன பாகமுடன் கண்ணபிரான் மனமுவந்து பட்சம்வைத்து யெந்தனுக்கு மொழிசொன்னாரே |