| கண்டேனே கண்ணபிரா னருகில்வந்தேன் கனமுடனே யவர்பாதம் போற்றிசெடீநுதேன் தொண்டனெனு மடியேனும் தாள்பணிந்து துரைராஜர் முன்பாக நிற்கும்போது தெண்டமுடன் மண்டபத்தினருகேதான் தீவிரமாடீநுப் போடீநுவரலாமோ சித்தாவென்றார் பெண்டுகள் தாமிருக்குமிடம் தெரியாதோ பேரான போகரிஷி சாபந்தானே |