| ஆமேதான் சித்தருட வளமுங்கண்டேன் அதற்கப்பாலவருடைய வுளவுங்கண்டேன் தாமேதான் தவநிலையி னுறுதிகண்டேன் சாங்கமுடன் வயதல்லோலக் கோயிலில்லை போமேதான் குளிகையது பூண்டுகொண்டு பொங்கமுடன் தவநிலையில் எதிரில்நின்றேன் வேமேதான் சித்தர்களுமென்னைக்கண்டு வெகுவெகுவாடீநு மாறாட்டம் செடீநுதார்பாரே |