| பாரேதான் தடாகத்தில் கோடிசித்தர் பாங்கான யாதவத்தின் சித்தராகும் நேரேதான் தடாகத்தில் கீடிநபாகத்தில் நெடிதான சித்தரகளோ குறும்பராகும் சேரேதான் தடாகத்தின் மேற்பாகத்தில் சிறப்பான சித்தர்களோ மூலவர்க்கம் ஊரேதான் தடாகத்தின் குணபாகத்தில் வுத்தமனே கன்னடியர் சித்தராமே |