| கசிதமா மண்டபத்தி னடியோரந்தான் கதிரோனை கண்மறைக்கும் சித்தரப்பா நிசிதமுடன் தவநிலையில் வணங்கிநிற்பார் நீடூழிகால வரைகண்டதில்லை உசிதமுடன் கண்ணபிரானானவர்க்கு வுற்பனமாங் குளிகையது மிகவேயீவார் றுசிதமுடன் குளிகையது பூண்டுகொண்டு துரைராஜர் சதாநித்தம் கலவிசெடீநுவார் |