| சித்தனுங் காலாங்கிநாதர்பாதம் சிறப்புடனே போகரிஷியடிபணிந்து சத்தமுடன் மேருவுக்கு இடபாகத்தில் சுடரொளிபோல் மடுவொன்று நதியொன்றுண்டு முத்தமுன் மண்டபமுஞ்சுனையுங்கண்டேன் முலான மண்டபத்தினருகே சென்றேன் கர்த்தனென்னும் கண்ணபிரான் மாளிகண்டேன் கதிரொளிபோ நவரத்தின கசிதந்தானே |