| சாத்தவே மூன்றுநாள் சென்றபின்பு சாங்கமுடன் தான்சென்று பார்க்கும்போது ஏத்தமுள வளர்போல யிருக்கும்பாரு என்மகனே வாரியதை பீங்கானிட்டு தூத்தமுடன் பனிநீரால் கரைத்துமேதான் தோராமல் சத்துமுறை தெளிவிறுத்தி மாத்தமே மறுசட்டிக்குள்ளே வார்த்தஉ மயங்காமல் பத்துமுறை காச்சுகாச்சே |