| கொள்ளவே தீட்சைவிதி மார்க்கந்தன்னை குறிப்பாகத் தான்செடீநுதுமுடிப்பாயானால் எள்ளளவுங் கோளாறுநேராதப்பா என்மகனே குருமுடிக்கும் வகையைத்தேடு விள்ளவே பூமியுட வளமுஞ்சொன்னேன் விருப்பமுடன் நாதாக்கள் துறையுஞ்சொன்னேன் மெள்ளவே யெந்நூலேழாயிரந்தான் மேன்மையுடன் கண்டறிந்து யோகந்தேடே |