| செடீநுயவே யின்னமொரு வயணங்கேளு செழிப்பான சித்திரையாம் பருவகாலம் பையவே பூரணையாம் பட்சந்தன்னில் பாங்கான நடுச்சாம வேளைபார்த்து மெடீநுயவே பூநீறுவிளையுமார்க்கம் மேன்மையுடன் கண்டறிந்துயெடுக்கும்போது தொடீநுயவே தேவதையின் பூசைவேண்டும் தோராமல் வட்சரத்தை மாறிக்கொள்ளே |