| கூறுவேன் பங்குனியாம் பருவந்தன்னில் குறிப்புடனே நாதாக்கள் சொன்னமார்க்கம் மாறுபடு பேதனங்கள் கண்டாராடீநுந்து மதிதலத்தில் பூநீறு காடீநுக்குங்காலம் வேறுடனே ராக்காலஞ் சாமத்திலிப்பமுடன் காட்டகத்தே சென்றுமேதான் சாறுடனே காடெல்லாம் திரிந்துபார்த்தால் சதிரான பூநீறு பூர்க்குந்தானே |