| ஆச்சப்பா பூநீறுயெடுக்குமார்க்கம் அப்பனே வதிசொல்வேன் மதியாடீநுகேளு பேச்சப்பா சித்தருட சாத்திரத்தில் பிரட்டான கைமறைப்பு வதீதமெத்த காச்சவே பூநீரை யெடுக்கும்சைகை கருவாகச் சொல்லவில்லை சாத்திரத்தில் பாச்சலுடன் காலாங்கி வையர்பாதம் கருணையுடன் தாள்பணிந்து உறுகுவேனே |