| தானேதான் கண்டமட்டும் குளிகைகொண்டேன் தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று நானேதான் சித்தர்முனி சொன்னநூலை நலமுடனே யாராடீநுந்து வளமுங்கண்டு மானேதான் தேர்ந்தெடுத்தேன் இந்ததேசம் மகத்தான தேசங்களிதற்கீடல்ல பானேதான் முன்சொன்ன தேசமெல்லாம் பாங்கான பூநீறுக்காதியாச்சே |