| தேசத்தை கண்டாலு மாண்டுபோவார் தெரிச்த்தால் சித்தர்களுஞ் சாபஞ்சொல்வார் பாசத்தை விட்டொழித்து வந்திட்டாலும் பதையாமற் காரத்தால் சாவார்தாமும் வேஷத்தை போட்டுமல்லோ வீணர்கூடி வெகுவெகுவாடீநு வளம்பார்ப்பார் கோடிகோடி கேசத்தை விட்டொழியார் மாடீநுகையாலே நெடுந்தூரஞ் செல்லார்கள் சண்டிமாடே |