| புன்னையா மேரண்ட மிரண்டதாகும் பகழான நரிமிரட்டி மூலிதானும் மன்னையாம் பேடீநுமூலி திகைப்பூண்டாகு மயமான வாளையுடநூமத்தையாகும் தொன்னையாங் கடம்பையுடன் முதியார் கூந்தல் தோரான வாள்மிரட்டி மூலிதானும் பன்னையாங் கருங்காலி காறையாகும் பாங்கான திமிர்க்கேட்டான் மதிப்பூண்டாமே |