| கொள்ளவே காந்தமென்ற சத்துதன்னை குமுறவே மறுபடியும் மூசைக்கேற்றி விள்ளவே தானுருக்கி யெடுத்துப்பாரு வீரான மணியதுவாடீநு வுருகிநிற்கும் மெள்ளவே சத்தெடுத்து கல்வமிட்டு மேன்மைபெற வறுவகை ஜெயநீர்தன்னால் துள்ளவே தானரைப்பாடீநு நாலுசாமம் துறையாக தானெடுத்து ரவியிற்பூசே |