| பாடினே னின்னமொரு கருமானங்கேள் பாருலகில் சித்தர்முனி கூறுமார்க்கம் நீடியதோர் காந்தமது பலமோவைந்து நேரான வெண்காரம் பலமோவைந்து தேடியதோர் பூநீரு பலமோவைந்து தெளிவான கெந்தியது பலமோகால்தான் கூடியதோர் சரக்கெல்லா மொன்றாடீநுச் சேர்த்து குமுறவே குழிக்கல்லில் போட்டிடாயே |