| லயித்து நின்றுவழுத்துவது எவ்வாறென்னில் அன்னமிஞ்சவஸ்துவுண்ட ஆண்மைபோல சுகித்து நின்றுசொக்குவது எவ்வாறென்னில் ஜோதியாம் அமிர்தமுண்ட தூடீநுமைபோல குவித்து நின்றுவழுத்துவது எவ்வாறென்னில் கோரக்கர்கற்பமிஞ்சுங் கூர்மைபோல இனித்துநின்ற இம்மூன்றும் ஒப்புமல்ல ஏத்தமாமா ஆனந்த போதைதானே |