| வெளியிட்டேன் கோடியுக வித்தையெல்லாம் வேணபடி யுபதேசஞ்செடீநுதேன்யானும் பளியிட்ட யெந்தனுக்கு சாபமில்லை பாருலகில் சித்தர்முனி கைமறைப்பை நெளியிட்ட வெள்ளையென்ற மனிதருக்கு நேர்புடனே காட்டிவிட்டேன் காரணத்தை துளியிட்ட தேசமெங்கும் சுற்றிவந்தேன் சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்திட்டேனே |