| தாமேதான் சவுக்கார வழலைசெடீநுவார் தகைமையுள்ள கண்ணாடிகாடீநுச்சுவார்பார் போமேதான் பூநீரை சுண்ணாம்பாக்க புத்தியள்ள மாந்தரப்பா சீனதேசம் காமேதான் மற்றதோர் தேசமெல்லாம் கருவளையல் பூநீரைக் காடீநுச்சுவார்பார் நாமேதான் போகரிஷி கண்டமார்க்கம் நாதாக்கள் கைமறைப்பு வெளியிட்டேனே |