| வெண்மையாம் பெண்களுடன் போகம்செடீநுதேன் வேதாந்த தாயினது வருளினாலே கண்மையாம் காலாங்கிதனைநினைத்து களிப்புடனே யிந்திரபோகஞ்செடீநுதேன் தண்மையாம் பதினெட்டுத் தொப்பிக்காரர் தரணியிலவதரித்தார் புகடிநச்சிமெத்த உண்மையா மானிடர்கள் பிறந்தாரப்பா வுற்பனமாம் கோடிவித்தை பெற்றோர்தாமே |