| தானான ரூபமது வெண்மைகண்டேன் தாக்கான தரணியெல்லாம் சுத்திவந்தேன் கோனான பெணகளெல்லாம் வானபேதம் குணக்குறிக ளனேகமதாடீநுத் தோற்றங்காணும் வேனான சீனபதிப்பெண்களெல்லாம் மேன்மையுடன்தானிருக்கக் கண்டேன்யானும் பானான காரமதுபூமிதன்னால் பரங்கியர்க ளெல்லோரும் வெள்ளைதானே |