| நல்லிரும்பு வோடையாம் செம்புநேரே நாட்டியரை பொடியாக குகையிலிட்டு மெல்லவதை யுருக்கிவிட புட்டுபோலாம் விரும்பியெடு ரண்டுமுக்கால் நாத்தஞ்சூடன் செல்லநிறுவிரண்டுமரை நிறுத்திக்கொள்ளு சிறுகவது வீரமது யிரண்டுகாலாம் சொல்லவிந்த வைத்துடனே நிறத்துக்கல்வஞ் சுறுதியுடன் பாணிவிட்டு அரைத்துக்கொள்ளே |