| பாரிந்த யெண்ணெடீநுதனை மூன்றுபோது பாச்சிடவே பாரிசமாஞ் சூலையெல்லாம் சாரியந்தப் படியோடு மேகமெல்லாந்தாக்கி நெடீநுயடி படுங்காண் மகோதரங்கள் கூறிந்தப் படிபோகும் வாதமெல்லாங் கொள்ளையது கொண்டாப்போ லோடிப்போகும் சொரிந்த மேகவெட்டைநீர் களெல்லாம் சுவரிடுங்காண் வாயுவெல்லாம் சூட்சமாமே |